புனீத் ராச்குமார்

புனீத் ராச்குமார் நன்கறியப்படும் கன்னடத் திரைப்பட நடிகரான ராஜ்குமாரின் மகன் ஆவார். இவரும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

ಪುನೀತ್ ರಾಜಕುಮಾರ್
புனீத் ராச்குமார்
பிறப்புமார்ச்சு 17, 1975 (1975-03-17) (அகவை 46)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
இருப்பிடம்பெங்களூர், கர்நாடகம், இந்தியா
மற்ற பெயர்கள்பவர் ஸ்டார், அப்பு
பணிநடிகர், பாடகர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1975 முதல் தற்போது வரை
பெற்றோர்ராஜ்குமார், பர்வதம்மா ராஜ்குமார்
வாழ்க்கைத்
துணை
அசுவினி ரேவனாத்

விருதுகள்தொகு

  • சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநிலத் திரை விருது - மிலானா - 2008
  • சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநிலத் திரை விருது - பிருத்வி - 2010
  • சிறந்த கன்னட நடிகருக்கான பிலிம்பேர் விருது - அரசு -2007
  • சிறந்த கன்னட நடிகருக்கான பிலிம்பேர் விருது - ஹுடுகாரு - 2013
  • சிறந்த நடிகருக்கான சீமா அமைப்பின் விருது - பரமாத்மா - 2012
  • சிறந்த நடிகருக்கான சுவர்ண தொலைக்காட்சி விருது- ஜாக்கி- 2010

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனீத்_ராச்குமார்&oldid=2812205" இருந்து மீள்விக்கப்பட்டது