வாரிசு

2023இல் வெளியான தமிழ்த் திரைப்படம்

வாரிசு (Varisu) என்பது 2023 இல் தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி பைடிபைலி எழுதி இயக்கிய இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் முக்கிய கதைப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2023 சனவரி 11 அன்று வெளியிடப்பட்டது.

வாரிசு
வாரிசு திரைப்படத்தின் சுவரிதழ்
இயக்கம்வம்சி பைடிபைலி
தயாரிப்பு
  • தில் ராஜு
  • சிரிசு
கதை
  • வம்சி பைடிபைலி
  • ஹரி
  • அசிசோர் சொலமன்
இசைதமன்
நடிப்பு
ஒளிப்பதிவுகார்த்திக் பழனி
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
கலையகம்
  • சிறீ வெங்கடேசுவரா கிரியேசன்சு
  • பிவிபி சினிமா
விநியோகம்செவன் இசுக்கிரீன் கலையகம்
ரெட் ஜெயன்ட் மூவீசு
வெளியீடுசனவரி 11, 2023 (2023-01-11)
ஓட்டம்167 நிமி.[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுமதிப்பீடு. ₹200–280 கோடி[a]
மொத்த வருவாய்மதிப்பீடு. ₹300 கோடி[5]

நடிகர்கள்தொகு

ராஜேந்திரனின் தந்தை பழனிசாமியை சித்தரிக்க ஜெமினி கணேசனின் உருவப்படம் பயன்படுத்தப்பட்டது.

தயாரிப்புதொகு

2021 செப்டம்பர் 26 அன்று, தளபதி 66 என்ற தலைப்பில் விஜய்யின் 66வது படம் அறிவிக்கப்பட்டது. இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் மூலம் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்த முதல் தமிழ் படம். விஜய்யின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 2022 சூன் 21 அன்று வாரிசு என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டது.[6][7]

இசைதொகு

விஜய்யுடன் தனது முதல் கூட்டணியில் தமன் எஸ் இசையமைத்துள்ளார்.[8] இப்படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன.[9]

திரைப்பட வெளியீடுதொகு

2023 சனவரி 11 ஆம் தேதி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டனர்.[10]

குறிப்புகள்தொகு

  1. News 18 & தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவலின்படி, இப்படம் ₹200-280 கோடி செலவில்,[2][3] இந்த செலவில் நடிகர் விஜய்யின் சம்பளம் ₹120–150 கோடியும் அடங்கும்.[2][4]

மேற்கோள்கள்தொகு

  1. "Varisu". British Board of Film Classification. 6 January 2023 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 January 2023 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Thalapathy Vijay's Varisu Predicted To Make Big Money At The Box Office; Here's Why". News18. 13 September 2022. 14 November 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 14 November 2022 அன்று பார்க்கப்பட்டது.
  3. "'Thunivu' and Varisu' leaked online within hours of their releases". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 January 2023. 11 January 2023 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 12 January 2022 அன்று பார்க்கப்பட்டது. 'Thunivu' is reportedly made on a budget of Rs 200 crores, while Vijay's 'Varisu' is estimated to be around Rs 280 crores.
  4. Ratda, Khushboo (10 January 2023). "EXCLUSIVE: Thalapathy Vijay charged a whopping Rs 150 crore for Varisu; Emerges as highest-paid Indian actor". Pinkvilla. 11 January 2023 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 January 2022 அன்று பார்க்கப்பட்டது.
  5. https://www.pinkvilla.com/entertainment/box-office/varisu-box-office-collections-emerges-highest-grossing-film-for-vijay-crosses-rs-300-crores-worldwide-1208286
  6. ChennaiSeptember 26, Janani K.; September 26, 2021UPDATED:; Ist, 2021 16:44. "Thalapathy Vijay to join hands with director Vamshi Paidipally. Official announcement out". India Today (ஆங்கிலம்). 2022-06-27 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: extra punctuation (link)
  7. "Vijay will be sporting two looks in 'Thalapathy 66' - Times of India". The Times of India (ஆங்கிலம்). 2022-06-27 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Thaman to compose music for Thalapathy 66". The New Indian Express (ஆங்கிலம்). 2022-06-27 அன்று பார்க்கப்பட்டது.
  9. "தளபதி 66 படத்தின் கதையை கேட்டவுடன் எனக்கு தோன்றிய விஷயம் இதுதான் : தமன்". Samayam Tamil. 2022-06-27 அன்று பார்க்கப்பட்டது.
  10. Desk, Online. "#Thalapathy66 planned for Pongal 2023 release". DT next (ஆங்கிலம்). 2022-06-27 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரிசு&oldid=3678991" இருந்து மீள்விக்கப்பட்டது