ரெட் ஜெயன்ட் மூவீசு

ரெட் ஜெயன்ட் மூவிசு (ஆங்கில மொழி: Red Giant Movies) என்பது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியத் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். மேலும் இந்த நிறுவனமானது நடிகர், தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சொந்தமானதாகும். [1]

ரெட் ஜெயன்ட் மூவீசு
Red Giant Movies
வகைதிரைப்பட தயாரிப்பு
திரைப்பட விநியோகம்
நிறுவுகை2008
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு
புதுச்சேரி
முதன்மை நபர்கள்உதயநிதி ஸ்டாலின்
(தலைவர்) * (முசெஅ
தொழில்துறைபொழுதுபோக்கு
உற்பத்திகள்திரைப்படங்கள் (தமிழ்)
உரிமையாளர்கள்உதயநிதி ஸ்டாலின்
இணையத்தளம்ரெட் ஜெயன்ட் மூவீசு

மேற்கோள்கள்

தொகு


வெளி இணைப்புகள்

தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில்ரெட் ஜெயன்ட் மூவீசு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்_ஜெயன்ட்_மூவீசு&oldid=3651669" இலிருந்து மீள்விக்கப்பட்டது