சதீஸ்
தமிழ்த் திரைப்பட நடிகர்
சதீஸ் இந்தியத் திரைப்படத் துறை நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல் படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.[7]
சதீஸ் | |
---|---|
பிறப்பு | 23 மே 1987[1][2][3] சேலம், தமிழ்நாடு, இந்தியா[4][5][6] |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2010–தற்போது |
சின்னத்திரை
தொகுசதீஸ் தனது நாடகக் குழுவில் எட்டு ஆண்டுகளாக கிரேசி மோகனுடன் பணிபுரிந்தார், அதே சமயத்தில் அவரது தயாரிப்புகளுக்கான உரையாடல்களை எழுதுவதற்கும் அவர்களின் மேடை நாடகங்களில் "சாக்லேட் கிருஷ்ணா"வாக நடிப்பதற்கும் உதவினார்.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2010 | தமிழ் படம் | பாண்டியா | |
2010 | மதராசபட்டினம் | பச்ச | |
2010 | கொல கொலயா முந்திரிக்கா | ||
2011 | வாகை சூட வா | ||
2012 | மெரினா | ||
2012 | மாலைப் பொழுதின் மயக்கதிலே | தருண் | |
2012 | தாண்டவம் | வடிவழகு ஏஜென்ட் | |
2013 | வத்திக்குச்சி | ||
2013 | எதிர்நீச்சல் | பீட்டர் | பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது |
2013 | நய்யாண்டி | ||
2014 | மான் கராத்தே | சான்டி | |
2014 | சிகரம் தொடு | கே கே | |
2014 | கத்தி | ரவி | எடிசன் விருதுகள் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது |
2015 | ஆம்பள | சக்தி | |
2015 | வை ராஜா வை | ராஜா | |
2015 | தங்க மகன் | குமரன் | எடிசன் விருதுகள் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது |
2016 | முத்தின கத்திரிக்கா | சரவணன் | |
2016 | தேவி | மேட் மேக்ஸ் | |
2016 | றெக்க | கீரை | |
2016 | ரெமோ | வள்ளிகாந்த் | எடிசன் விருதுகள் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது |
2016 | பரந்து செல்லா வா | மணி | |
2017 | பைரவா | சண்முகம் | |
2017 | மொட்ட சிவா கெட்டா சிவா | சதீஸ் | |
2017 | வேலைக்காரன் |
ஆதாரம்
தொகு- ↑ http://www.imdb.com/name/nm3951906/
- ↑ https://twitter.com/actorsathish/status/734731306831990784
- ↑ https://twitter.com/actorsathish/status/734499624828817408
- ↑ http://www.veethi.com/india-people/satish-profile-2591-14.htm
- ↑ http://tamil.cinemaprofile.com/actor/sathish-tamil-actor-biography-exclusive-online.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-18. பார்க்கப்பட்ட நாள் 2017-08-20.
- ↑ Gupta, Rinku (2013-06-19). "'Romancing on screen is a tough task for me'". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.