தேவி (2016 திரைப்படம்)
ஏ. எல். விஜய் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தேவி 2016 ல் வெளிவந்த ஓர் இந்திய மும்மொழி இசை, திகில் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை ஏ. எல். விஜய் இணை எழுதி இயக்கியுள்ளார்[2]. இப்படத்தில் முன்னணி கதாபாத்திரமாக தமன்னாவும், பிரபுதேவா, சோனு சூத், ஆர். ஜே. பாலாஜி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.[3][4]
தேவி / Abhinetri / Tutak Tutak Tutiya | |
---|---|
![]() Theatrical release poster in Tamil | |
இயக்கம் | ஏ. எல். விஜய் |
தயாரிப்பு | கே. கணேஷ் (தமிழ்) பிரபு தேவா (தமிழ் & இந்தி) எம். வி. வி. சத்யநாராயணா (தெலுங்கு) சோனு சூத் (இந்தி) |
கதை | வசனம்: ஏ. எல். விஜய்] (தமிழ்) கோனா வெங்கட் (தெலுங்கு) சிண்டன் காந்தி (இந்தி) |
திரைக்கதை | ஏ. எல். விஜய்] |
இசை | மூலப் பாடல்கள்: சாஜித்-வாஜித் விஷால் மிஸ்ரா ராஜ் ஆஷூ கூடுதல் இந்திப் பாடல்கள் Dr. பால் சித்து குரிந்தர் சீகல் பின்னணி இசை: கோபி சுந்தர் |
நடிப்பு | பிரபு தேவா தமன்னா சோனு சூத் ஆர். ஜே. பாலாஜி |
ஒளிப்பதிவு | மானுஷ் நந்தன் |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | தமிழ்: பிரபு தேவா ஸ்டுடியோஸ் தெலுங்கு: எம்விவி சினிமாஸ் ப்ளூ சர்கிள் கார்ப்ரேசன் பிஎல்என்சினிமா இந்தி: சக்தி சாகர் புரடக்சன்ஸ் |
விநியோகம் | தமிழ்: Auraa Cinemas தெலுங்கு: Kona Film Corporation இந்தி: Puja Entertainments |
வெளியீடு | அக்டோபர் 7, 2016 |
ஓட்டம் | 124 நிமிடங்கள் (தமிழ்,தெலுங்கு),136 நிமிடங்கள்(இந்தி) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு இந்தி |
ஆக்கச்செலவு | ₹110 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | ₹250 மில்லியன் |
நடிகர்கள்
தொகு- பிரபுதேவா
- தமன்னா - தேவி
- சோனு சூத்
- ஆர். ஜே. பாலாஜி
மேற்கோள்கள்
தொகு- ↑ "TUTAK TUTAK TUTIYA - Movie - Box Office India". Retrieved 9 November 2016.
- ↑ "Jackie Chan unveils the poster of Sonu Sood's production '2 in 1'"
- ↑ "Abhinetri Tamannaah"
- ↑ "Tamannaah to act with Prabhu Deva in a trilingual film". Daily News and Analysis. 31 March 2016. Retrieved 1 April 2016.