ஆம்பள

சுந்தர் சி. இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆம்பள[1] 2015 ஆவது ஆண்டில் தமிழ்ப் பொங்கலன்று வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இது சுந்தர் சி இயக்கிய படம். விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபு முன்னணிப் பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தானம் மற்றும் சதீஷ் நகைச்சுவையான பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஆம்பள
இயக்கம்சுந்தர் சி
தயாரிப்புவிஷால் பிலிம் பேக்டரி(VFF)-விஷால்
இசைஹிப்பாப் தமிழா
நடிப்புவிஷால்
ஹன்சிகா மோட்வானி
பிரபு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இப்படத்திற்கு பாடல்கள் இயற்றி இசையமைத்து இருப்பது ஹிப்பாப் தமிழா.

  1. யாய் யாய்
  2. மெட்ராஸ் டூ மதுர
  3. பழகிக்களாம் மச்சி
  4. வா வா வெண்ணிலா
  5. யார் என்ன சொன்னாலும்

சான்றுகள் தொகு

  1. dinamalar tamil news paper
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பள&oldid=3732801" இலிருந்து மீள்விக்கப்பட்டது