எடிசன் விருதுகள்
எடிசன் விருதுகள் (Edison Awards) என்பது 2009 ஆம் ஆண்டு முதல் மலேசியா நாட்டில் இருந்து தமிழகத் திரைப்படத்துறை பிரபலங்களுக்கு தரப்படுகின்ற விருதாகும். இது திரைப்படத்தினை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன்[1] என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
மெரிட் விருதுகள்
தொகு- சிறந்த நடிகர்
ஆண்டு | விருது பெற்றவர் | திரைப்படம் |
---|---|---|
2009 | ஜெயம் ரவி | பேராண்மை |
2010 | சிலம்பரசன் | விண்ணைத்தாண்டி வருவாயா |
2011 | விசய் | வேலாயுதம் |
2012 | விக்ரம் | தாண்டவம் |
2013 | தனுஷ் (நடிகர்) | மரியான் |
2014 | தனுஷ் (நடிகர்) | வேலையில்லா பட்டதாரி |
2015 | ஜெயம் ரவி | தனி ஒருவன் |
2016 | சிலம்பரசன் | அச்சம் என்பது மடமையடா |
- சிறந்த நடிகை
ஆண்டு | படம் | விருது பெற்றவர் |
---|---|---|
2009 | அச்சமுண்டு அச்சமுண்டு | சினேகா |
2010 | விண்ணைத்தாண்டி வருவாயா | திரிசா |
2011 | மயக்கம் என்ன | ரிச்சா கங்கோபாத்யாய் |
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்) | ஹன்சிகா மோட்வானி |
2013 | ராசா ராணி | நயன்தாரா |
- சிறந்த துணை நடிகர்
ஆண்டு | படம் | விருது பெற்றவர் |
---|---|---|
2009 | வெண்ணிலா கபடிகுழு | விஷ்ணு (நடிகர்) |
2010 | பாணா காத்தாடி | அதர்வா |
2011 | மங்காத்தா (திரைப்படம்) | மஹத் ராகவேந்திரா |
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்) | உதயநிதி ஸ்டாலின் |
2013 | கடல் (திரைப்படம்) | கௌதம் கார்த்திக் (நடிகர்) |
2014 | கயல் (திரைப்படம்) | சந்திரன் |
2015 | ஜி. வி. பிரகாஷ் குமார் | டார்லிங் (திரைப்படம்) |
- சிறந்த துணை நடிகை
ஆண்டு | படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | மலையன் | சம்மு |
2010 | மைனா (திரைப்படம்) | அமலா பால் (நடிகை) |
2011 | வாகை சூட வா | இனியா (நடிகை) |
2012 | போடா போடி | வரலட்சுமி சரத்குமார் |
2013 | நேரம் (திரைப்படம்) | நஸ்ரியா நசீம் |
2014 | மெட்ராஸ் | காத்ரீன் திரீசா |
2015 | டார்லிங் | நிக்கி கல்ரானி |
- சிறந்த புதுமுக ஆண் நட்சத்திரம்
ஆண்டு | விருது வென்றவர் |
---|---|
2012 | விஜய் சேதுபதி |
2013 | சிவ கார்த்திகேயன் |
2014 | கிப்கொப் தமிழா |
- சிறந்த புதுமுக பெண் நட்சத்திரம்
ஆண்டு | விருது வென்றவர் | 2012 | ஓவியா |
---|---|---|---|
2013 | ஸ்ரீ திவ்யா | ||
2014 | சனனி ஐயர் | ||
2015 | கீர்த்தி சுரேஷ் |
- சிறந்த துணை நடிகர்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | உன்னைப்போல் ஒருவன் | கணேஷ் வெங்கட்ராமன் |
2012 | கழுகு | கருணாஸ் |
2013 | தலைவா | சுப்பு பஞ்சு |
2014 | மெட்ராஸ் | ஜானி |
2015 | முனி 3: கங்கா | சிறீமன் |
- சிறந்த துணை நடிகை
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2010 | நான் மகான் அல்ல (2010 திரைப்படம்) | நீலிமா ராணி |
2012 | 3 | ரோகிணி |
2015 | மாசு என்கிற மாசிலாமணி | பிரணிதா சுபாஷ் |
- சிறந்த ஆண் கதாபாத்திரம்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | அச்சமுண்டு அச்சமுண்டு | பிரசன்னா |
2010 | நான் மகான் அல்ல (2010 திரைப்படம்) | ஜெயப்பிரகாசு |
2015 | தனி ஒருவன் | தம்பி ராமையா |
- சிறந்த பெண் கதாபாத்திரம்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | சிவா மனசுல சக்தி | ஊர்வசி |
2010 | தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்) | சரண்யா பொன்வண்ணன் |
- சிறந்த நகைச்சுவை
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | குரு என் ஆளு | விவேக் |
2010 | பாஸ் என்கிற பாஸ்கரன் (திரைப்படம்) | சந்தானம் |
2011 | மங்காத்தா (திரைப்படம்) | பிரேம்ஜி அமரன் |
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்) | சந்தானம் |
2013 | கண்ணா லட்டு தின்ன ஆசையா (திரைப்படம்) | சீனிவாசன் (நடிகர்) |
2014 | கத்தி (திரைப்படம்) | சதீஸ் |
- சிறந்த குழந்தை நட்சத்திரம்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2011 | தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்) | சாரா அர்ஜுன் |
- சிறந்த வில்லன்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2012 | நான் ஈ (திரைப்படம்) | சுதீப் |
2013 | சிங்கம் 2 (திரைப்படம்) | ரகுமான் |
2014 | ஜிகர்தண்டா (திரைப்படம்) | பாபி சிம்ஹா |
2015 | அருண் விஜய் | என்னை அறிந்தால் (திரைப்படம்) |
- சிறந்த வசுல்ரீதியான திரைப்படம்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | அயன் | கே. வி. ஆனந்த் |
2010 | சிங்கம் (திரைப்படம்) | ஹரி |
- சிறந்த காதல் திரைப்படம்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | ஆதவன் (திரைப்படம்) | கே. எஸ். ரவிக்குமார் |
2010 | கோவா | வெங்கட் பிரபு |
- சிறந்த கல்வியியல் திரைப்படம்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2012 | சாட்டை (திரைப்படம்) | அன்பழகன் |
- சிறந்த பிரியாடிக் திரைப்படம்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | பேராண்மை | எஸ். பி. ஜனநாதன் |
2010 | மதராசபட்டினம் (திரைப்படம்) | ஏ. எல். விஜய் |
- சிறந்த திரில்லர் திரைப்படம்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | ஈரம் (திரைப்படம்) | Arivazhagan |
2010 | ஆயிரத்தில் ஒருவன் | செல்வராகவன் |
- டார்லிங் கதாப்பாத்திரம்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2012 | அரவான் (திரைப்படம்) | தன்சிகா |
தொழில்நுநுட்ப விருதுகள்
தொகு- சிறந்த இசை அமைப்பாளர்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | அயன் | ஹாரிஸ் ஜயராஜ் |
2010 | மதராசபட்டினம் (திரைப்படம்) | ஜி. வி. பிரகாஷ் குமார் |
2011 | கோ | ஹாரிஸ் ஜயராஜ் |
2012 | கும்கி | டி. இமான் |
2013 | வணக்கம் சென்னை (திரைப்படம்) | அனிருத் ரவிச்சந்திரன் |
2014 | கத்தி (திரைப்படம்) | அனிருத் ரவிச்சந்திரன் |
- சிறந்த புதுமுக இசை அமைப்பாளர்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | உன்னைப்போல் ஒருவன் | சுருதி ஹாசன் |
2010 | தென்மேற்கு பருவக்காற்று | ரகுநாதன் |
2012 | 3 | அனிருத் ரவிச்சந்திரன் |
2013 | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்) | சித்தார்த் விபின் |
2015 | ஆம்பள | கிப்கொப் தமிழா |
- சிறந்த பின்னணி இசை
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2012 | நான் | விஜய் ஆண்டனி |
2013 | ராசா ராணி | ஜி. வி. பிரகாஷ் குமார் |
2015 | வேதாளம் | அனிருத் ரவிச்சந்திரன் |
- சிறந்த பின்னணி பாடகர்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | ஒரு சின்ன தாமரை - வேட்டைக்காரன் | கிரிஷ் |
2010 | ஹோசானா - விண்ணைத்தாண்டி வருவாயா | விஜய் பிரகாஷ் |
2011 | என்னனமோ ஏதோ - கோ | அலப் ராஜூ |
2012 | வேணாம் மச்சான் - ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்) | வேல் முருகன் |
2013 | பார்க்காத - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்) | விஜய் யேசுதாஸ் |
- சிறந்த பின்னணி பாடகி
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | சிறகுகள் - சர்வம் (திரைப்படம்) | மதுஸ்ரீ |
2010 | அடடா மழைடா - பையா (திரைப்படம்) | சைந்தவி (பாடகி) |
2011 | சொட்ட சொட்ட - எங்கேயும் எப்போதும் | சின்மயி |
2012 | அசுகு லஸ்கா - நண்பன் | சின்மயி |
2013 | யாரோ இவன் - உதயம் என்.எச்4 (திரைப்படம்) | சைந்தவி (பாடகி) |
- சிறந்த புதுமுக பின்னணி பாடகர்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | நாடோடிகள் (திரைப்படம்) | முருகன் |
2010 | அகம் புறம் | பி. பி. வெங்கட் |
- சிறந்த பாடலாசிரியர்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | குளிர் 100° | வி. இளங்கோ |
2010 | எந்திரன் (திரைப்படம்) | பா. விஜய் |
2012 | துப்பாக்கி (திரைப்படம்) | மதன் கார்க்கி |
2013 | உதயம் என்.எச்4 (திரைப்படம்) | நா. முத்துக்குமார் |
2015 | I | மதன் கார்க்கி |
- சிறந்த இயக்குநர்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | அயன் | கே. வி. ஆனந்த் |
2010 | மதராசபட்டினம் (திரைப்படம்) | ஏ. எல். விஜய் |
2011 | மங்காத்தா (திரைப்படம்) | வெங்கட் பிரபு |
2012 | கும்கி (திரைப்படம்) | பிரபு சாலமன் |
2013 | பரதேசி (2013 திரைப்படம்) | பாலா (இயக்குனர்) |
2014 | மெட்ராஸ் (திரைப்படம்) | பா. ரஞ்சித் |
2015 | தனி ஒருவன் | மோ. ராஜா |
- சிறந்த துணை இயக்குனர்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | ஈரம் (திரைப்படம்) | Arivazhagan |
2010 | களவாணி (திரைப்படம்) | சற்குணம் |
2011 | எங்கேயும் எப்போதும் | எம். சரவணன் |
2012 | நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் | பாலாஜி தரணிதரன் |
2013 | ராஜா ராணி | அட்லி |
2014 | வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்) | வேல்ராஜ் |
2015 | குற்றம் கடிதல் | பர்மா |
- சிறந்த கலை இயக்குனர்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | வெண்ணிலா கபடிகுழு | சுசீந்திரன் |
2010 | எந்திரன் (திரைப்படம்) | சாபூ சிரில் |
2012 | அரவான் (திரைப்படம்) | விசய் முருகன் |
2013 | வணக்கம் சென்னை (திரைப்படம்) | செல்வக்குமார் |
- சிறந்த ஒளிப்பதிவு
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | ஈரம் (திரைப்படம்) | மனோஜ் பரமஹம்சா |
2010 | எந்திரன் (திரைப்படம்) | ஆர். ரத்னவேலலு |
2012 | பீட்சா (திரைப்படம்) | கோபி அமர்நாத் |
2013 | இரண்டாம் உலகம் (திரைப்படம்) | ராம்ஜி |
- சிறந்த எடிட்டர்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | சர்வம் (திரைப்படம்) | ஏ. சேகர் பிரசாத் |
2010 | எந்திரன் (திரைப்படம்) | ஆண்டோனி |
2012 | துப்பாக்கி (திரைப்படம்) | ஏ. சேகர் பிரசாத் |
2015 | வேதாளம் (திரைப்படம்) | ரூபன் |
- சிறந்த தயாரிப்பாளர்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | ஈரம் (திரைப்படம்) | ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) |
2010 | எந்திரன் (திரைப்படம்) | கலாநிதி மாறன் |
2013 | வணக்கம் சென்னை (திரைப்படம்) | உதயநிதி ஸ்டாலின் |
2015 | காக்கா முட்டை (திரைப்படம்) | தனுஷ் (நடிகர்), வெற்றிமாறன் |
- சிறந்த நடன இயக்குனர்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | கண்டேன் காதலை | பாப்பி கிருஷ்ணா |
2010 | எந்திரன் (திரைப்படம்) | பிரபுதேவா |
2013 | பிரியாணி (திரைப்படம்) | ராஜூ சுந்தரம் |
2014 | கத்தி (திரைப்படம்) | சோபி |
2015 | என்னை அறிந்தால் (திரைப்படம்) | சதிஸ் கிருஷ்ணன் |
- சிறந்த சண்டை
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | அயன் (திரைப்படம்) | கனல் கண்ணன் |
2010 | எந்திரன் (திரைப்படம்) | பீட்டர் ஹீன் |
- சிறந்த பொது தொடர்பு (Public Relations Officer)
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2009 | கந்தசாமி (திரைப்படம்) | டைமண்ட் பாபு |
2010 | நான் மகான் அல்ல (2010 திரைப்படம்) | சான் |
2013 | தூம் 3 | சுரேஷ் சந்திரா |
- சிறந்த நாட்டுப்புற பாடல்
ஆண்டு | திரைப்படம் | பாடல் |
---|---|---|
2012 | கும்கி (திரைப்படம்) | சொய் சொய் |
2015 | அனேகன் (திரைப்படம்) | தங்கா மாரி |
- பிடித்த பாடல்
ஆண்டு | திரைப்படம் | பாடல் |
---|---|---|
2014 | மான் கராத்தே | ஓப்பன் தி டாஸ்மாக் |
2015 | கொம்பன் | கருப்பு நிறத்தழகி |
சிறப்பு விருதுகள்
தொகு- சூப்பர் ஸ்டார் விருது
ஆண்டு | விருது வென்றவர் |
---|---|
2011 | விசய் |
- வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆண்டு | விருது வென்றவர் |
---|---|
2011 | எல். ஆர். ஈஸ்வரி |
- மனிதநேய விருது
ஆண்டு | விருது வென்றவர் |
---|---|
2015 | ராகவா லாரன்ஸ் |
- சிறந்த எதிர் நாயக நடிப்பு
ஆண்டு | விருது வென்றவர் |
---|---|
2015 | அரவிந்த்சாமி |
- உட்சபட்ச நடிப்பு - ஆண்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2013 | பரதேசி | அதர்வா |
2015 | முனி 3: கங்கா | ராகவா லாரன்ஸ் |
- உட்சபட்ச நடிப்பு - பெண்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2013 | பரதேசி | வேதிகா குமார் |
2014 | காவியத் தலைவன் | வேதிகா குமார் |
- ஆர்வத்துடன் பங்களித்த - ஆண்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2013 | 6 மெழுகுவத்திகள் | சாம் (தமிழ் நடிகர்) |
- ஆர்வத்துடன் பங்களித்த - பெண்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2013 | ஆரம்பம் (திரைப்படம்) | டாப்சி பன்னு[2] |
2014 | நெடுஞ்சாலை (திரைப்படம்) | சிவ்டா நாயர்[3] |
- பிரியாடிக் ஐகான் விருது இயக்குனர்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2014 | நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்) | திரு [3] |
- சிறந்த ரீட்டோ நாயகி விருது
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2014 | முண்டாசுப்பட்டி | நந்திதா (நடிகை)[3] |
- சிறந்த ஓவர்சீஸ் நடிகை
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2014 | மனிதன் | புன்னகைப்பூ கீதா |
- சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியர்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2015 | அமரகாவியம் | பொத்துவில் அஸ்மின் |
- சிறந்த நடிகை சமூக விழிப்புணர்வு திரைப்படம்
ஆண்டு | திரைப்படம் | விருது வென்றவர் |
---|---|---|
2015 | கத்துக்குட்டி | சிருஷ்டி டங்கே[4] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Film History Before 1920". Filmsite.org. Archived from the original on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 2012-02-15.
- ↑ http://www.indiaglitz.com/channels/hindi/Events/49038.html
- ↑ 3.0 3.1 3.2 http://www.ibtimes.co.in/8th-edison-awards-madras-சிறந்த-tamil-film-dhanush-சிறந்த-actor-vip-photoswinners-list-623633
- ↑ http://www.scooptimes.com/awards/9th-edison-awards-2016-the-complete-list-of-winners
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தில் Edison Awards (India)
- [1] பரணிடப்பட்டது 2014-02-13 at the வந்தவழி இயந்திரம் Edison Awards official Website.
- [2][தொடர்பிழந்த இணைப்பு] [3][தொடர்பிழந்த இணைப்பு] MyTamilதிரைப்படம்.com Website.