மோ. ராஜா

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

மோகன் ராஜா (பிறப்பு: 15 சனவரி 1976) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் ஜெயம் (2002),[1] எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004),[2] சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (2006),[3] சந்தோஷ் சுப்பிரமணியம் (2008), தில்லாலங்கடி (2010),[4] தனி ஒருவன் (2015) போன்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் அறியப்படும் நபர் ஆனார்.

மோகன் ராஜா
பிறப்புராஜா மோகன்
15 சனவரி 1976 (1976-01-15) (அகவை 48)
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2001-தற்போது வரை
பெற்றோர்மோகன் (தந்தை)
வரலட்சுமி (தாய்)
உறவினர்கள்ஜெயம் ரவி (சகோதரர்)

இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் ஆவார். இவரது பெரும்பாலும் படங்களுமே மறு ஆக்கப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கலவையான வெற்றியின் ஒரு காலத்திற்குப் பிறகு, இவர் தனது முதல் எழுதி மற்றும் இயக்கிய அசல் படமான தனி ஒருவன் 2015 ஆம் ஆண்டில் வெளியாகி,[5] அதே ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய தமிழ் படங்களில் ஒன்றாக மாறியது.

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் பணி
இயக்குனர் எழுத்தாளர் நடிகர்
2001 அனுமன் ஜங்ஷன்[6]  Y  N  N
2003 ஜெயம்  Y  N  N
2004 எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி  Y  N  N
2006 சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்  Y  N  N
2008 சந்தோஷ் சுப்பிரமணியம்  Y  N  N
2010 தில்லாலங்கடி  Y  N  N
2011 வேலாயுதம்  Y  Y  N
2014 என்ன சத்தம் இந்த நேரம்  N  N  Y
2015 தனி ஒருவன்  Y  Y  N
2017 வேலைக்காரன்  Y  Y  N
2022 காட்ஃபாதர்  Y  N  N
2023 யாதும் ஊரே யாவரும் கேளிர்[7]  N  N  Y
2024 தனி ஒருவன் 2  Y  Y  N

மேற்கோள்கள் தொகு

  1. "Jayam". The Hindu. 27 June 2003. Archived from the original on 28 October 2003. பார்க்கப்பட்ட நாள் 28 December 2015.
  2. "Entertainment / Film Review : M. Kumaran Son of". The Hindu. 8 October 2004. Archived from the original on 22 November 2004. பார்க்கப்பட்ட நாள் 28 December 2015.
  3. "Something..Something: Will it work?". Rediff.com. 31 December 2004. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 December 2015.
  4. "Editor Mohan bags Kick Tamil rights!! – Telugu Movie News". IndiaGlitz.com. 3 June 2009. Archived from the original on 8 June 2009. பார்க்கப்பட்ட நாள் 28 December 2015.
  5. "Thani Oruvan Is Neither Remake Nor 'Freemake': The M Raja Interview". Silverscreen.in. 25 August 2015. Archived from the original on 29 August 2018. பார்க்கப்பட்ட நாள் 28 December 2015.
  6. "Telugu Cinema – Research – Analysis – Telugu cinema in first half of 2002 – Aadi, Hanuman Junction, Santosham, Jayam, Lahiri". Idlebrain.com. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 30 July 2012.
  7. Krishnaswamy, Karthik (2019-11-22). "Mohan Raja to make a special cameo appearance in Yaadhum Oore Yaavarum Kelir". Only Kollywood (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 12 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோ._ராஜா&oldid=3851859" இலிருந்து மீள்விக்கப்பட்டது