சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம்.ராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, திரிஷா போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மொழியில் வெளிவந்த நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா திரைப்படத்தின் மறு தயாரிப்பே இத்திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
இயக்கம்எம். ராஜா
தயாரிப்புமோகன்
கதைவீரு பொட்லா
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புஜெயம் ரவி
திரிஷா
பிரபு
பாக்யராஜ்
மணிவண்ணன்
கொச்சின் ஹனீஃபா
கலாபவன் மணி
கீதா
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புசூரஜ் கவி
விநியோகம்ஜெயம் கம்பனி
வெளியீடு2006
ஓட்டம்175 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூபா. 8 கோடி

மேற்கோள்கள் தொகு