ராகவா லாரன்ஸ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ராகவா லாரன்ஸ் (பிறப்பு: 1976 அக்டோபர் 29) இந்தியா நாட்டு நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.
ராகவா லாரன்ஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | ராகவா லாரன்ஸ் 9 சனவரி 1976 தமிழ்நாடு இந்தியா |
பணி | நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1993 — அறிமுகம் (நடன அமைப்பாளர்) 1998- அறிமுகம் (நடிகர்) |
திரைப்படங்கள்தொகு
நடிகராக | ||||
---|---|---|---|---|
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
1993 | ஜெண்டில்மேன் | தமிழ் | பின்னணி நடனக் கலைஞர் | |
1994 | சின்ன மேடம் | தமிழ் | பாடல் ஒன்றில் ஆடினார் | |
1999 | அமர்க்களம் (திரைப்படம்) | தமிழ் | கவுரவத் தோற்றம் | |
1999 | ஸ்பீடு டான்சர் | தெலுங்கு | முதன்மை வேடத்தில் | |
2000 | பார்த்தேன் ரசித்தேன் | தமிழ் | ||
2000 | உன்னை கொடு என்னை தருவேன் | தமிழ் | ||
2000 | சால பாகுந்தி | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | |
2001 | பார்த்தாலே பரவசம் | அழகு | தமிழ் | |
2002 | வருஷமெல்லாம் வசந்தம் | தமிழ் | ||
அற்புதம் | அஷோக் குமார் | தமிழ் | ||
பாபா | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
ஸ்டைல் | ரிஷாந்த் | தமிழ் | ||
2003 | நின்னே இஷ்டப் பட்டானு | தெலுங்கு | ||
தாகூர் | தெலுங்கு | |||
சத்யம் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
2004 | தென்றல் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
திருமலை | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
மாஸ் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
2006 | ஸ்டைல் | ராகவா | தெலுங்கு | |
2007 | முனி | கணேஷ் | தமிழ் | |
டான் | ராகவா | தெலுங்கு | ||
2008 | பாண்டி | பாண்டி | தமிழ் | |
2009 | ராஜாதி ராஜா | ராஜா | தமிழ் | |
2010 | இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் | சிங்கம் | தமிழ் | |
2011 | காஞ்சனா (2011 திரைப்படம்) | ராகவா | தமிழ் | |
2014 | முனி 3: கங்கா | தமிழ் | படப்பிடிப்பில் |