பார்த்தேன் ரசித்தேன்
2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பார்த்தேன் ரசித்தேன் 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாந்த் நடித்த இப்படத்தை சரண் இயக்கினார்.
பார்த்தேன் ரசித்தேன் | |
---|---|
![]() | |
இயக்கம் | சரண் |
தயாரிப்பு | எஸ். திருவேங்கடம் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | பிரசாந்த் சிம்ரன் லைலா சார்லி தாமு ரகுவரன் ஜெய்கணேஷ் வினு சக்ரவர்த்தி வையாபுரி பாத்திமா ஜான்சி ஜோதி |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | 2000 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |