சின்ன மேடம்
திலிப் குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சின்ன மேடம் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்கி நடித்த இப்படத்தை திலீப் குமார் இயக்கினார்.
சின்ன மேடம் | |
---|---|
இயக்கம் | திலீப் குமார் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
இசை | சிற்பி |
நடிப்பு | ராம்கி நதியா பாண்டு ஆர். சுந்தர்ராஜன் ராஜா ரவீந்தர் ரஞ்சன் சத்யா செந்தில் தியாகு சத்யப்ரியா விஜயகுமார் யுவராணி வினிதா |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |