காஞ்சனா (2011 திரைப்படம்)

காஞ்சனா 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், லக்ஷ்மி ராய், கோவை சரளா,தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்த முனி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது விளம்பரப்படுத்தப்பட்டது. இப்படம் பயம் கலந்த நகைச்சுவை படமாக அமைந்தது. இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

காஞ்சனா:
காஞ்சனா திரைப்படத்தின் சுவரொட்டி விளம்பரப் படிமம்
இயக்கம்ராகவா லாரன்ஸ்
தயாரிப்புராகவா லாரன்ஸ்
கதைராகவா லாரன்ஸ்
இசைதமன்
நடிப்புராகவா லாரன்ஸ்
சரத்குமார்
லட்சுமி ராய்
கோவை சரளா
தேவதர்ஷினி
ஸ்ரீமன்
ஒளிப்பதிவுவெற்றி கிருஷ்ணசாமி
படத்தொகுப்புகிஷோர்
கலையகம்ராகவேந்தரா புரொடக்சன்ஸ்
விநியோகம்ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
வெளியீடுசூலை 22, 2011 (2011-07-22)
ஓட்டம்170 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு9 crore[1][2]

மேற்கோள்கள்தொகு