தமன் (மராத்தி: दमण, குஜராத்தி: દમણ) இந்தியாவின் தமன் தியூ ஒன்றியப் பகுதியின் தலைநகரம் ஆகும். இந்த நகரத்தின் ஊடாக தமன்கங்கா ஆறு பாய்கிறது.

தமன்
நகரம்
மோட்டி தமனின் நுழைவு வாயில்
மோட்டி தமனின் நுழைவு வாயில்
தமன் is located in இந்தியா
தமன்
தமன்
ஆள்கூறுகள்: 20°25′N 72°51′E / 20.42°N 72.85°E / 20.42; 72.85
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிதாதரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் தியு
மாவட்டம்தமன்
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர்லாலுபாய் பட்டேல்
 • நிர்வாகிபிரபுல் கோடா பட்டேல்
 • மாவட்ட ஆட்சித் தலைவர்டாக்டர் ராகேஷ் மின்ஹாஸ், IAS[1]
பரப்பளவு
 • மொத்தம்72 km2 (28 sq mi)
ஏற்றம்5 m (16 ft)
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)
 • மொத்தம்1,91,173
 • அடர்த்தி2,700/km2 (6,900/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வகுஜராத்தி , இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
Sex ratio1.69 /
இணையதளம்collectordaman.gov.in

அரசியல் தொகு

இந்த நகரம் தமன் தியூ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].

மேலும் காண்க தொகு

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமன்&oldid=3557120" இருந்து மீள்விக்கப்பட்டது