தாமன் மாவட்டம்

தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம்
(தமன் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமன் மாவட்டம், இந்தியாவின் ஒன்றியப் பகுதியானதாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூவில் உள்ளது. இதன் தலைமையிடம் தமன் நகரத்தில் உள்ளது. இது தவறுதலாக டாமன் மாவட்டம் என்றும் அழைக்கப்படும். இது 72 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. [1]. இங்கு இரண்டு லட்சம் பேர் வசிக்கின்றனர். மும்பையில் இருந்து 169 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு தமன் கங்கை ஆறு பாய்கிறது.

அரசியல்

தொகு

இந்த மாவட்டம் தமன் தியூ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

உட்பிரிவுகள்

தொகு

இந்த மாவட்டம் தமன் வட்டம் என்ற ஒரே உட்பிரிவைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.

  • தமன் நகரம்
  • பம்தி
  • பீம்போர்
  • டாபேல்
  • தமண்வாடா
  • தேவா பார்டி
  • தேவகா
  • தோலர்
  • துணேதா
  • ஜாம்போர்
  • ஜானிவாங்கட்
  • கச்சீகாம்
  • கடையா
  • மகர்வாடா
  • மர்வாடா
  • நாயலா பார்டி
  • பாலஹித்
  • பரியாரி
  • ரீங்கண்வாடா
  • தாணா பார்டி
  • வர்குண்ட்
  • ஜரி

இதனையும் காண்க

தொகு

மூலங்கள்

தொகு
  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Daman and Diu: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. pp. 1216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11. {{cite book}}: |last1= has generic name (help)
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமன்_மாவட்டம்&oldid=3848779" இலிருந்து மீள்விக்கப்பட்டது