இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்

சிம்புதேவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் 2010ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை சிம்புதேவன் இயக்கியிருந்தார். இதில் ராகவா லாரான்ஸ், சந்தியா, லட்சுமிராய், பத்மபிரியா, மனோரம்மா, பாசுகர் போன்றோர் நடித்திருந்தனர்.[1]

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்
இயக்கம்சிம்புதேவன்
தயாரிப்பு
  • கல்பாத்தி எஸ் அகோரம்
  • கல்பாத்தி எஸ். கணேஷ்
  • கல்பாத்தி எஸ்.சுரேஷ்
கதைசிம்புதேவன்
இசை
நடிப்பு
ஒளிப்பதிவுஅழகப்பன் என்
படத்தொகுப்புராஜா முகமது
கலையகம்ஏஜிஎஸ் எண்டெயின்மென்ட்
வெளியீடுமே 7, 2010 (2010-05-07)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்15 கோடி

கதாப்பாத்திரம் தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

வெளி இணைப்புகள் தொகு