சிம்புதேவன்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
சிம்புதேவன் தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். வடிவேலு நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார்.
சிம்புதேவன் | |
---|---|
பிறப்பு | 23 நவம்பர் மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2006 - தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | கலைவாணி |
திரைப்படங்கள்
தொகு- குறிப்பு ஏதும் குறிப்பிடாத அனைத்து படங்களும் தமிழ்ப் படங்களாகும்
ஆண்டு | தலைப்பு | இயக்குநர் | எழுத்தாளர் | குறிப்பு | மேற்கோள் |
---|---|---|---|---|---|
2006 | இம்சை அரசன் 23ம் புலிகேசி | ஆம் | ஆம் | அறிமுக இயகுநர் | |
2008 | அறை எண் 305ல் கடவுள் | ஆம் | ஆம் | ||
2010 | இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் | ஆம் | ஆம் | ||
2014 | ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் | ஆம் | ஆம் | ||
2015 | புலி | ஆம் | ஆம் | ||
2021 | கசட தபற | ஆம் | ஆம் | [1] | |
2022 | கொட்டை பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும் | ஆம் | ஆம் | [2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kasada Tabara movie review: An enjoyable anthology with flawed, real characters-Entertainment News , Firstpost". 28 August 2021. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ "Victim review: Pa.Ranjith's brilliant movie makes Venkat Prabhu, Rajesh, Chimbudevan look like amateurs". 5 August 2022.