அறை எண் 305ல் கடவுள்

சிம்புதேவன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அறை எண் 305ல் கடவுள் 2008இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை சிம்புதேவன் இயக்கியிருந்தார். சந்தானம், கஞ்சா கறுப்பு, பிரகாஷ் ராஜ், மதுமிதா, ஜோதிமயி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் ஷங்கரின் எஸ். பிச்சர்ஸ் இப்படத்தினை தயாரித்திருந்தது.

அறை எண் 305ல் கடவுள்
இயக்கம்சிம்புதேவன்
தயாரிப்புஎஸ். பிச்சர்ஸ்
ஷங்கர்
கதைசிம்புதேவன்
இசைவித்தியாசாகர்
நடிப்புசந்தானம்
கஞ்சா கறுப்பு
பிரகாஷ் ராஜ்
ஜோதிமயி
மதுமிதா
சம்பத் ராஜ்
எம். எசு. பாசுகர்
டெல்லி கணேஷ்
ராஜேஷ்
வி. எஸ். ராகவன்
ஒளிப்பதிவுசௌந்தர் ராஜன் எஸ்
படத்தொகுப்புசசி குமார்
வெளியீடுஏப்ரல் 18, 2008
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு4 கோடி[1]
மொத்த வருவாய்5.5 கோடி[1]

நடிகர்கள்

தொகு
அறை எண் 305ல் கடவுள்
ஒலித்தடம்
வெளியீடு2007
இசைத் தயாரிப்பாளர்வித்தியாசாகர்
வித்தியாசாகர் காலவரிசை
'மொழி
(2007)
அறை எண் 305ல் கடவுள் 'குருவி
(2007)

இத்திரைப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
ஆவாரம் பூவுக்கும் ஷ்ரேயா கோஷல் கபிலன்
அடடா டா சந்தானம், கஞ்சா கறுப்பு, ஜோதிமயி, வினீத் சீனிவாசன் பா. விஜய்
காதல் செய் வித்யாசாகர் நா. முத்துக்குமார்
குறை ஒன்றும் இல்லை ஹரிணி முத்துலிங்கம்
தென்றலுக்கு நீ கார்த்திக், சுவேதா மோகன் கபிலன்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறை_எண்_305ல்_கடவுள்&oldid=4158333" இலிருந்து மீள்விக்கப்பட்டது