ஹரிணி
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்
ஹரிணி (Harini) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழில் இந்திரா (1995) திரைப்படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'நிலா காய்கிறது' என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவர் பின்னணிப் பாடகர் திப்புவை மணந்தார்.[1]
ஹரிணி | |
---|---|
![]() | |
பிறப்பு | 30 ஏப்ரல் 1979 சென்னை,தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்படப் பின்னணிப் பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 1995 –தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | திப்பு |
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
Harini Profile |
மேற்கோள்கள் தொகு
- ↑ "The Hindu : Tamil Nadu / Chennai News : `Kuttipappa Paadalgal' released". 2007-05-01 இம் மூலத்தில் இருந்து 2007-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070501200426/http://www.hindu.com/2006/08/24/stories/2006082420070200.htm.