திப்பு

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

திப்பு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பாடும் ஒரு தென்னிந்திய திரைப்படப்பாடகர்.[1] இவரது இயற்பெயர் ஏகாம்பரேஷ் என ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (காபி வித் அனு) கூறியுள்ளார். பின்னணிப் பாடகி ஹரிணியை மணம் புரிந்துள்ளார். சாய் ஸ்மிரிதி என்ற மகளும் சாய் அபயங்கர் என்ற மகனும் உள்ளனர்.

திப்பு
இயற்பெயர்ஏகாம்பரேஷ்
பிற பெயர்கள்திப்பு
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்2002 - நடப்பு

மேற்கோள்கள் தொகு

  1. Tippu, IMDb, retrieved 2008-11-28

வெளியிணைப்புகள் தொகு

மேலும் பார்க்க தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்பு&oldid=3645984" இருந்து மீள்விக்கப்பட்டது