ஜோதிமயி
இந்திய திரைப்பட நடிகை, வடிவழகி , மற்றும் தொலைக்காட்சி ஆளுமை
ஜோதிமயி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையை வடிவழகியாக தொடங்கி, தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பின் திரையுலகிற்கு வந்தவர்.[1][2][3]
ஜோதிமயி | |
---|---|
பிறப்பு | 4 ஏப்ரல் 1983 கோட்டயம், கேரளம், இந்தியா |
பணி | இந்திய நடிகை |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2000 | Pilots | பாபியின் சகோதரி | மலையாளம் | |
2001 | இஸ்டம் | ஜோதி | மலையாளம் | |
2002 | பாவம் | லதா | மலையாளம் | |
மீச மாதவன் | பிரபா | மலையாளம் | ||
நந்தனம் | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | ||
கல்யாணராமன் | ராதிகா | மலையாளம் | ||
2003 | எதிர் வீடு அப்புவிடேயும் | மீரா | மலையாளம் | |
பட்டாளம் | பாமா | மலையாளம் | ||
அன்யர் | ரஸ்யா பானு | மலையாளம் | ||
ஹரிஹரன் பிள்ளை ஹாப்பி ஆனு | காவ்யா | மலையாளம் | ||
2004 | Kathav-heshan | ரேனுகா மேனன் | மலையாளம் | |
2005 | ஆலிஸ் இன் வொன்டர்லேன்ட் | டாக்டர். சுனிதா ராஜகோபால் | மலையாளம் | |
10 தி ஸ்டேஞ்ஜர்ஸ் | தெலுங்கு | |||
2006 | சிகாகோ ரேன்டாமேன் | மலையாளம் | ||
Moonnamathoral | பாலா | மலையாளம் | ||
படா தோஸ்த் | மீனு | மலையாளம் | ||
இதய திருடன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
தலை நகரம் | திவ்யா | தமிழ் | ||
பாக்கள் | மலையாளம் | |||
2007 | பெரியார் | நாகம்மாள் | தமிழ் | |
சபரி (திரைப்படம்) | நந்தினி | தமிழ் | ||
Aak-ham | பானு | மலையாளம் | ||
நான் அவனில்லை | அம்முக்குட்டி மேனன் | தமிழ் | ||
அறை எண் 305ல் கடவுள் | புவனா | தமிழ் | ||
2008 | அயூர் ரேகா | மல்லிகா | மலையாளம் | |
Atayalangal | மீனாட்சி | மலையாளம் | ||
டிவன்டி:20 | ஜோதி | மலையாளம் | ||
2009 | சாகர் அலி - ஜாக்கி ரிலோடட் | மலையாளம் | சிற்பபுத் தோற்றம் | |
Bharya Swantham Suhruthu | ஊர்மிளா | மலையாளம் | ||
வெடிகுண்டு முருகேசன் | நாச்சியார் | தமிழ் | ||
கேரளா கேப் | லலிதா | மலையாளம் | ||
2010 | ஜனகன் | டாக்டர் ராணி மேத்யூ | மலையாளம் | |
2011 | சீனியர்ஸ் | எல்சாமா | மலையாளம் | |
வெண் சங்கு போல | மலையாளம் | |||
பஞ்சுவும் கோவலனும் | மலையாளம் | |||
2012 | நவகாதாருக்கு சுவாகதம் | சிறீரேகா | மலையாளம் | |
2013 | ஹவுஸ்புல் | எம்லி | மலையாளம் | |
Sthalam | மலையாளம் | படபிடிப்பில் |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
தொகு- பெப்சி டாப் 10
- யுவர் சாய்ஸ்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Amal Neerad marries Jyotirmayi". Rediff. 6 April 2015. http://www.rediff.com/movies/report/amal-neerad-marries-jyotirmayi-south/20150406.htm.
- ↑ "Amal Neerad's film with Fahadh Faasil, Kunchacko Boban titled 'Bougainvillea'; first-look poster out". தி இந்து. 10 June 2024.
- ↑ "Jyothirmayi Files For Divorce – SansCinema". Archived from the original on 2 April 2011. பார்க்கப்பட்ட நாள் 23 March 2011.