ஆடுகளம் நரேன்
தமிழ்த் திரைப்பட நடிகர்
ஆடுகளம் நரேன் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1997ல் ராமன் அப்துல்லா திரைப்படத்தில் அறிமுகமான இவர் 2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் மூலமாக புகழ்பெற்றார், அதனால் ஆடுகளம் நரேன் என்று அறியப்படுகிறார்.[1] இவர் பாலு மகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
ஆடுகளம் நரேன் | |
---|---|
பிறப்பு | நாராயணன் சென்னை, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1997–தற்போது |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுதிருவாரூரை சேர்ந்த இவரது இயற்பெயர் நாராயணன். இராணுவத்தில் பணிபுரிந்த இவரது தந்தை ஒய்வுபெற்ற ராணுவ வீரர். அவரது வேலைக்காக குடும்பம் சென்னை வந்தது. சினிமாவுக்காக நரேன் என பெயர் மாற்றம் பெற்ற இவர், நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தால் நடன இயக்குநர் கலா நடத்தி வந்த நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்றார். பிறகு அங்கேயே நடிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்தார்.[2]
தொலைக்காட்சி தொடர்கள்
தொகு- பாலு மகேந்திராவின் கதை நேரம்'
- கனா காணும் காலங்கள்
- சிவமயம்
- கிருஷ்ணதாசி
திரைப்பட பட்டியல்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
1997 | ராமன் அப்துல்லா | ரவுடி | |
1998 | தாயின் மணிக்கொடி | கமிஸ்னர் ரவிச்சந்திரன் | |
1999 | சூர்ய பார்வை | கண்ணன் | |
2003 | இன்று | ||
2008 | அறை எண் 305ல் கடவுள் | காபி டே சொந்தக்காரர் | |
அஞ்சாதே | |||
2009 | வண்ணத்துப்பூச்சி | ||
2011 | ஆடுகளம் | ரத்தினசாமி | |
யுத்தம் செய் | |||
நஞ்சுண்டபுரம் | |||
ஒஸ்தி | |||
2012 | நண்பன் | சிறீகாந்த் தந்தை | |
மனம் கொத்திப் பறவை | |||
சகுனி | |||
பீட்சா | சண்முகம் | ||
சுந்தர பாண்டியன் | ரகுபதி தேவர் | ||
கோழி கூவுது | |||
முகமூடி | |||
2013 | உதயம் என்.எச்4 | சிறீகாந்த் மாமா | |
மூன்று பேர் மூன்று காதல் | |||
மாசாணி | தேவநாத கௌண்டர் | ||
யமுனா | |||
ஆல் இன் ஆல் அழகு ராஜா | கந்தசாமி | ||
தேசிங்கு ராஜா | விமல் தந்தை | ||
ஆரம்பம் | |||
நையாண்டி | நசிரியா தந்தை | ||
2014 | ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் | ||
வீரன் முத்துராக்கு | |||
பப்பாளி | |||
இது கதிர்வேலன் காதல் | |||
எப்போதும் வென்றான் | |||
ஜிகர்தண்டா | சுந்தர் (தயாரிப்பாளராக) | ||
சரபம் | |||
மேகா | |||
திருடன் போலீஸ் | |||
காடு | வனத்துறை உயர் அதிகாரியாக | ||
அழகு குட்டி செல்லம் | படப்பிடிப்பில் | ||
குகன் | படப்பிடிப்பில் | ||
ஈர வெயில் | படப்பிடிப்பில் | ||
கலியுகம் | படப்பிடிப்பில் | ||
கணிதன் | படப்பிடிப்பில் | ||
வாலு | |||
யாகாவாராயினும் நா காக்க | |||
பொறியாளன் |