கோழி கூவுது (2012 திரைப்படம்)
கோழி கூவுது 2012ஆம் ஆண்டில் கே. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அசோக், சிஜா ரோஸ், போஸ் வெங்கட், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஈ. எஸ். ராம்ராஜ் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 2012 திசம்பர் 28 அன்று வெளியானது.[1]
கோழி கூவுது | |
---|---|
இயக்கம் | கே. ரஞ்சித் |
தயாரிப்பு | வி. வி. பிலிம்சு |
இசை | ஈ. எஸ். ராம்ராஜ் |
நடிப்பு | அசோக் சிஜா ரோஸ் போஸ் வெங்கட் ரோகிணி |
ஒளிப்பதிவு | ஏ. ஜெயபிரகாஷ் |
படத்தொகுப்பு | எல். வி. கே. தாஸ் |
வெளியீடு | திசம்பர் 28, 2012 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- அசோக் - குமரேசன்
- சிஜா ரோஸ் - துளசி
- போஸ் வெங்கட் - அய்யனார்
- ரோகிணி - வள்ளியம்மை
- சுஜாதா சிவக்குமார்
- ஆடுகளம் நரேன்
- மயில்சாமி
- சிங்கமுத்து
- தேனி முருகன்
- ராஜசிம்மன்
- அவன் இவன் இராம்ராஜ்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு ஈ. எஸ். இராம்ராஜ் இசையமைத்திருந்தார்.[2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "வாடா மல்லிக்காரி" | கார்த்திக், அனுராதா ஸ்ரீராம் | ||||||||
2. | "சார பாம்பு" | ஈஎஸ் இராம்ராஜ், எச். பிரியா | ||||||||
3. | "யாரோ நீ" | சுவேதா மோகன் | ||||||||
4. | "எல்லாரும் ஒத்த சாணு" | ம. சு. விசுவநாதன், அணீஷ் விஎம் | ||||||||
5. | "காற்றாக என்" | சங்கர் மகாதேவன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "கோழி கூவுது திரைப்படம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.
- ↑ "Kozhi Koovuthu". கானா. Archived from the original on 10 March 2020. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.