கோழி கூவுது (1982 திரைப்படம்)

1982 இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்

கோழி கூவுது 1982ஆம் ஆண்டில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். நிவாஸ் ஒளிப்பதிவும், பி. லெனின் படத் தொகுப்பும் செய்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் பிரபு, சுரேஷ், சில்க் ஸ்மிதா, விஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம், வீரபத்ருடு என தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

கோழி கூவுது
LP Vinyl Records Cover
இயக்கம்கங்கை அமரன்
தயாரிப்புஆர். டி. பாஸ்கர்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு,
விஜி,
சில்க் ஸ்மிதா,
சுரேஷ்
கலையகம்பாவலர் கிரியேசன்சு
வெளியீடு1982
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Kozhi Koovuthu LP Records". musicalaya. http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers/481/3/1/1. பார்த்த நாள்: 2014-01-04.