கரிகோல் ராஜு

தமிழ் நடிகர்

கரிகோல் ராஜு (Karikol Raju) என்பவர் தமிழ் திரைப்பட மூத்த நடிகர் ஆவார். இவர் தமிழ் மொழி படங்களில் தோன்றியுள்ளார். இவர் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக 500 இக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், குணச்சித்திர நடிகராகவும், எதிர்மறை வேடங்களிலும் நடித்து வந்தார். ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், இரசினிகாந்து, கமல்ஹாசன், விசயகாந்து, மோகன், கே. பாக்யராஜ், அர்ஜுன், கார்த்திக், பிரபு என நான்கு தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தொழில்

தொகு

கிராமிய பாத்திரத்துக்கு கரிகோல் ராஜு பொருத்தமாக இருந்தார். இவர் பெரும்பாலும் கிராம பஞ்சாயத்து தலைவர் வேடங்களில் நடித்துள்ளார். பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் ஆகியோரின் பெரும்பாலான கிராமத்து திரைப்படங்களில் நடித்துள்ளார். காதலிக்க நேரமில்லை, மதராஸ் டு பாண்டிச்சேரி, குமரிக்கோட்டம், ரிக்சாக்காரன், தூறல் நின்னு போச்சு, கோழி கூவுது போன்றவை இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். [1]

திரைப்படவியல்

தொகு

இது ஒரு பகுதி படத்தொகுப்பு. நீங்கள் இதை விரிவாக்கலாம்.

1950கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1951 சுதர்சன் கிராமவாசி அங்கீகரிக்கப்படாத பாத்திரம்
1955 நீதிபதி
1955 மங்கையர் திலகம்
1956 தெனாலி ராமன்
1957 சக்கரவர்த்தித் திருமகள் பழங்குடி மக்கள் தலைவர்
1958 திருமணம்
1958 மாங்கல்ய பாக்கியம்
1958 பதி பக்தி
1958 பிள்ளைக் கனியமுது
1959 மாமியார் மெச்சின மருமகள்
1959 சிவகெங்கைச் சீமை
1959 அபலை அஞ்சுகம்
1959 சுமங்கலி
1959 தாய் மகளுக்கு கட்டிய தாலி ஜோதிடர்
1959 காவேரியின் கணவன்

1960கள்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1960 குறவஞ்சி
1960 ராஜா தேசிங்கு
1960 ஸ்ரீ வள்ளி
1961 அன்பு மகன்
1961 குமுதம்
1961 நாகநந்தினி
1961 பாக்கியலட்சுமி
1962 நெஞ்சம் மறப்பதில்லை
1962 போலீஸ்காரன் மகள்
1962 ஆடிப்பெருக்கு
1962 பாத காணிக்கை Villager
1962 காத்திருந்த கண்கள்
1962 தெய்வத்தின் தெய்வம்
1963 பணத்தோட்டம் Prisoner
1963 யாருக்கு சொந்தம்
1963 ஆனந்த ஜோதி
1963 கடவுளைக் கண்டேன்
1963 கற்பகம்
1964 காதலிக்க நேரமில்லை
1964 கலைக்கோவில்
1964 பச்சை விளக்கு கரீம்
1964 பணக்கார குடும்பம்
1964 ஆண்டவன் கட்டளை பெருமாள்
1964 ஆயிரம் ரூபாய்
1964 வழி பிறந்தது
1964 நவராத்திரி
1965 கார்த்திகைத்தீபம்
1965 கலங்கரை விளக்கம்
1966 சித்தி மார்வாடி
1966 நான் ஆணையிட்டால்
1966 மதராஸ் டு பாண்டிச்சேரி
1966 நீ சாமி
1966 மகாகவி காளிதாஸ் நாவிதர்
1966 கௌரி கல்யாணம்
1966 சந்திரோதயம்
1966 குமரிப் பெண்
1966 பெற்றால்தான் பிள்ளையா
1967 காவல்காரன் நோயாளி
1967 சோப்பு சீப்பு கண்ணாடி
1968 ஒளி விளக்கு
1968 புதிய பூமி
1968 கண்ணன் என் காதலன் வழக்கறிஞர்
1969 அடிமைப் பெண்
1969 பெண்ணை வாழவிடுங்கள்
1969 நான்கு கில்லாடிகள்
1969 அத்தை மகள்

1970கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1970 மாட்டுக்கார வேலன்
1970 சொர்க்கம் பயில்வான்
1970 கல்யாண ஊர்வலம்
1970 மாலதி
1970 பாதுகாப்பு
1971 அன்னை வேளாங்கண்ணி கிராமவாசி
1971 நீரும் நெருப்பும்
1971 வீட்டுக்கு ஒரு பிள்ளை
1971 குமரிக்கோட்டம்
1972 ராணி யார் குழந்தை காவல் துணை ஆய்வாளர்
1972 நான் ஏன் பிறந்தேன் அஞ்சல்காரர்
1972 குறத்தி மகன்
1972 சங்கே முழங்கு
1972 ராமன் தேடிய சீதை
1972 சக்தி லீலை
1972 அன்னமிட்ட கை
1972 ராணி யார் குழந்தை
1973 வீட்டுக்கு வந்த மருமகள்
1973 தேடிவந்த லட்சுமி
1974 ஏன்
1974 சுவாதி நட்சத்திரம்
1974 நேற்று இன்று நாளை
1974 குல கௌரவம்
1974 சிரித்து வாழ வேண்டும் சூதாட்டக்காரர்
1975 இதயக்கனி
1975 நாளை நமதே
1975 பல்லாண்டு வாழ்க
1976 நல்ல பெண்மணி
1976 உழைக்கும் கரங்கள்
1977 நவரத்தினம்
1977 இன்றுபோல் என்றும் வாழ்க
1977 மீனவ நண்பன்
1979 ஞானக்குழந்தை புழலேந்தர்

1980கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1982 தூறல் நின்னு போச்சு
1982 இரட்டை மனிதன்
1982 கோழி கூவுது
1985 கீதாஞ்சலி

1990கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1991 நாடு அதை நாடு

மேற்கோள்கள்

தொகு
  1. "Karikol Raju" (in ஆங்கிலம்). 2013-08-11. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிகோல்_ராஜு&oldid=4083817" இலிருந்து மீள்விக்கப்பட்டது