மாங்கல்ய பாக்கியம்

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாங்கல்ய பாக்கியம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மாங்கல்ய பாக்கியம்
இயக்கம்டி. ஆர். ரகுநாதன்
தயாரிப்புலேனா செட்டியார்
கிருஷ்ணா பிக்சர்ஸ்
கதைஅய்யாபிள்ளை
இசைஜி. ராமநாதன்
நடிப்புபாலாஜி
டி. கே. ராமச்சந்திரன்
பாலைய்யா
ஓ. ஏ. கே. தேவர்
கே. ஏ. தங்கவேலு
ராகினி
குசாலகுமாரி
பத்மினி
எம். சரோஜா
எம். என். ராஜம்
வெளியீடுநவம்பர் 10, 1958
நீளம்16647 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடல்களை உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன் ஆகியோர் இயற்றினார்கள். சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், எம். எல். வசந்தகுமாரி, கே. ஜமுனாராணி, ஏ. ஜி. ரத்னமாலா, ஏ. பி. கோமளா, பி. லீலா, பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண். பாடல் பாடகர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 பாடுபட்டாலே மச்சான் எம். எல். வசந்தகுமாரி, கே. ஜமுனாராணி & ஏ. ஜி. ரத்னமாலா தஞ்சை ராமையாதாஸ்
2 கண்ணோடு கண் கலந்தால் சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலா 04:58
3 வண்ணத் தமிழ் மாதா மடியில்
4 Iஇமய மலையை இடது கையால் கே. ஜமுனாராணி & ஏ. ஜி. ரத்னமாலா
5 திக்கற்ற ஏழைக்கு தெய்வமே துணை எம். எல். வசந்தகுமாரி
6 மாயமாகிய ஜாலந்தனிலே கே. ஜமுனாராணி உடுமலை நாராயண கவி
7 ஒன்றே மாந்தர் குலம் சீர்காழி கோவிந்தராஜன், கே. ஜமுனாராணி & ஏ. ஜி. ரத்னமாலா 03:03
8 அக்காமார்களே பெண்களுக்கெல்லாம் எம். எல். வசந்தகுமாரி, கே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா & ஏ. ஜி. ரத்னமாலா
9 கண்ணே செல்லத் தாரா எஸ்.சி. கிருஷ்ணன் & பி. லீலா
10 என்னாங்க உங்களைத்தாங்க சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலா 03:05
11 நெஞ்சத்தில் அச்சம் எம். எல். வசந்தகுமாரி & பி. சுசீலா கண்ணதாசன்

உசாத்துணை

தொகு
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-04-14. பார்க்கப்பட்ட நாள் 2017-04-14.
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 155 — 156.

வெளி இணைப்புகள்

தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மாங்கல்ய பாக்கியம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கல்ய_பாக்கியம்&oldid=3800116" இலிருந்து மீள்விக்கப்பட்டது