டி. கே. இராமச்சந்திரன்

தமிழ்த் திரைப்பட நடிகர்
(டி. கே. ராமச்சந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டி. கே. இராமச்சந்திரன் (இறப்பு: அக்டோபர் 1993) இந்தியத் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். கதாநாயகனாகவும் வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 1966 ஆவது ஆண்டில் பெரிய மனிதன் திரைப்படத்தை தனது சரசுவதி தயாரிப்பகம் நிறுவனத்தின் மூலமாக தயாரித்தார். கே. சி. கே. கிருஷ்ண மூர்த்தி இயக்கத்தில் உதய் சந்திரிகாவுடன் இவரும் நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடித்த பைரவி உட்பட 1970 களில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர்.

டி. கே. இராமச்சந்திரன்
தொழில் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்

பங்காற்றிய திரைப்படங்களில் சில தொகு

நடித்த திரைப்படங்கள் தொகு

தயாரித்த திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._இராமச்சந்திரன்&oldid=2631813" இலிருந்து மீள்விக்கப்பட்டது