தங்கம் மனசு தங்கம்

தங்கம் மனசு தங்கம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தங்கம் மனசு தங்கம்
இயக்கம்ஆர். எம். கிருஷ்ணசாமி
தயாரிப்புபிரண்ட் ராமசாமி
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ்
கதைகே. பி. கொட்டாரகாரா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புபிரேம்நசீர்
கே. ஏ. தங்கவேலு
பிரண்ட் ராமசாமி
டி. கே. ராமச்சந்திரன்
என். நாராயணப்பிள்ளை
எம். என். ராஜம்
விஜயகுமாரி
டி. வி. குமுதினி
எம். சரோஜா
வெளியீடு1960
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்_மனசு_தங்கம்&oldid=3804667" இலிருந்து மீள்விக்கப்பட்டது