மேனகா (1955 திரைப்படம்)

மேனகா (Menaka) 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. சுப்புராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேனகா
இயக்கம்வி. சி. சுப்புராமன்
தயாரிப்புவி. சி. சுப்புராமன்
கஸ்தூரி பிலிம்சு
கதைவடுவூர் துரைசாமி ஐயங்கார்
இசைடி. ஜி. லிங்கப்பா
சி. என். பாண்டுரங்கன்
நடிப்புகே. ஆர். ராமசாமி
டி. கே. ராமச்சந்திரன்
கே. சாரங்கபாணி
டி. என். சிவதாணு
லலிதா
ராகினி
சி. கே. சரஸ்வதி
எம். எஸ். எஸ். பாக்கியம்
வெளியீடுசனவரி 5, 1955
ஓட்டம்.
நீளம்16449 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேனகா_(1955_திரைப்படம்)&oldid=3753823" இலிருந்து மீள்விக்கப்பட்டது