பூங்கோதை

எல். வி. பிரசாத் இயக்கத்தில் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பூங்கோதை 1953-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது ஓர் இருமொழித் திரைப்படமாகும். தமிழில் "பூங்கோதை" என்றும், தெலுங்கில் "பரதேசி" என்றும் தலைப்பிடப்பட்டது. எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஏ. நாகேஸ்வர ராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பூங்கோதை
இயக்கம்எல். வி. பிரசாத்
தயாரிப்புஅஞ்சலி பிக்சர்ஸ்
இசைஆதி நாராயண ராவ்
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
சிவாஜி கணேசன்
எஸ். வி. ரெங்கராவ்
ரெலங்கி
டி. கே. ராமச்சந்திரன்
அஞ்சலி தேவி
வசந்தா
பண்டரி பாய்
சூர்யகாந்தம்
வெளியீடுசனவரி 31, 1953
நீளம்15380 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்கோதை&oldid=3959093" இலிருந்து மீள்விக்கப்பட்டது