முதலாளி

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

முதலாளி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

முதலாளி
இயக்கம்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புஎம். ஏ. வேணு
எம். ஏ. வி. பிக்சர்ஸ்
கதைஏ. கே. வெங்கட ராமானுஜம்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
டி. கே. ராமச்சந்திரன்
சிவசூரியன்
பக்கிரிசாமி
சி. கே. சௌந்தர்ராஜன்
தேவிகா
எம். என். ராஜம்
முத்துலட்சுமி
ராஜேஸ்வரி
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுஅக்டோபர் 22, 1957
நீளம்16291 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாளி&oldid=3906606" இலிருந்து மீள்விக்கப்பட்டது