சவுக்கடி சந்திரகாந்தா

சவுக்கடி சந்திரகாந்தா 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

சவுக்கடி சந்திரகாந்தா
இயக்கம்எம். ராதாகிருஷ்ணன்
தயாரிப்புஎம். ராதாகிருஷ்ணன்
அருணா பிலிம்ஸ்
கதைஜே. ரங்கராஜு
இசைஜி. ராமநாதன்[1]
நடிப்புடி. எஸ். பாலையா
டி. கே. ராமச்சந்திரன்
ஜெகதீசன்
வீரப்பா
ராதாகிருஷ்ணன்
வனஜா
தாம்பரம் லலிதா
சௌகார் ஜானகி
வெளியீடுதிசம்பர் 16, 1960
ஓட்டம்.
நீளம்16837 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 198. 
  2. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-11-03. https://archive.today/20181103004500/http://www.lakshmansruthi.com/cineprofiles/1960-cinedetails19.asp. பார்த்த நாள்: 2022-05-05.