தாம்பரம் லலிதா

தாம்பரம் லலிதா (Tambaram Lalitha) என்று அறியப்பட்ட தாம்பரம் என். லலிதா தமிழ் நாடக, திரைப்பட நடிகை ஆவார். கதைத் தலைவியாகவும், துணைக் கதைப்பாத்திரங்களிலும் மொத்தமாக 100 திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள் (முழுமையான பட்டியலன்று)

தொகு
 1. டவுன் பஸ் (1955)
 2. கோகிலவாணி (1956)
 3. படித்த பெண் (1956)
 4. தலை கொடுத்தான் தம்பி (1959) - இளவரசியாக நடித்தார்.[1]
 5. பாகப்பிரிவினை (1959) - அமுதா எனும் கதைப்பாத்திரம்.[2]
 6. மாமியார் மெச்சின மருமகள் (1959)[3]
 7. திலகம் (1960) [4]
 8. அமுதவல்லி (1959)
 9. ஒரே வழி (1959)
 10. சிவகெங்கைச் சீமை (1959)
 11. சகோதரி (1959) - தங்கம் எனும் கதைப்பாத்திரம் [5]
 12. வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) - வள்ளி எனும் கதைப்பாத்திரம்
 13. ஆளுக்கொரு வீடு (1960)
 14. சவுக்கடி சந்திரகாந்தா (1960)
 15. மீண்ட சொர்க்கம் (1960) - கதைத் தலைவனின் மனைவியாக நடித்தார்.[6]
 16. தெய்வப்பிறவி (1960)
 17. கப்பலோட்டிய தமிழன் (1961)
 18. கொங்கு நாட்டு தங்கம் (1961)
 19. வழிகாட்டி (1965)
 20. நீலகிரி எக்ஸ்பிரஸ் (1968) - கீதாவின் அன்னை எனும் கதைப்பாத்திரம்
 21. பொண்ணு மாப்பிள்ளை (1969)
 22. கருந்தேள் கண்ணாயிரம் (1972)
 23. மஞ்சள் குங்குமம் (1973)
 24. அந்தரங்கம் (1975)
 25. பசி (1979) - வள்ளியம்மா எனும் கதைப்பாத்திரம்
 26. ஞானக்குழந்தை (1979)

மறைவு

தொகு

லலிதா 1983ஆம் ஆண்டு காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
 1. ராண்டார் கை (27 நவம்பர் 2015). "Thalai Koduthaan Thambi (1959)". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/thalai-koduthaan-thambi-1959/article7920369.ece. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2016. 
 2. ராண்டார் கை (31 சனவரி 2015). "Bhagapirivinai 1959". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-bhagapirivinai-1959/article6842599.ece. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2016. 
 3. Maamiyaar Mecchina Marumagal (1959)
 4. ராண்டார் கை (1 நவம்பர் 2014). "Thilakam 1959". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2016.
 5. Sahodari (1959)
 6. 'Meenda Sorgam' 1960
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்பரம்_லலிதா&oldid=3609975" இலிருந்து மீள்விக்கப்பட்டது