படித்த பெண்

படித்த பெண் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷியாமளா தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். என். கண்ணப்பா, எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

படித்த பெண்
தயாரிப்புஷியாமளா
நளினி
இசைஅருண்
நடிப்புஎன். என். கண்ணப்பா
எம். என். நம்பியார்
ராஜசுலோச்சனா
தாம்பரம் லலிதா
வெளியீடுஏப்ரல் 20, 1956
நீளம்13811 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=படித்த_பெண்&oldid=2455267" இருந்து மீள்விக்கப்பட்டது