கருந்தேள் கண்ணாயிரம்

கருந்தேள் கண்ணாயிரம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி, இரா. சு. மனோகர், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கருந்தேள் கண்ணாயிரம்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஆர். சுந்தரம்
கதைமா. ரா. வசனம்
இசைசியாம்– பிலிப்ஸ்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
ஒளிப்பதிவுஜி. ஆர்‌. நாதன்
படத்தொகுப்புஎல். பாலு
கலையகம்மாடர்ன் தியேட்டர்ஸ்
வெளியீடுமே 17, 1972 (1972-05-17)
ஓட்டம்146 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
நடிகர்கள்
நடிகைகள்

படக்குழு

தொகு
  • ஒலிப்பதிவு - பி. எஸ். நரசிம்மன்

உதவியாளர்கள்

தொகு
  • உதவி இயக்கம்: எஸ்.ராதா - எஸ்.சந்திரன், ஒளிப்பதிவு: எம்.கனகசபாபதி
  • உதவி ஒலிப்பதிவு - சி. வால்டர்
  • லேபரட்டரி உதவி: ஏசி. மணி, எம்எஸ்.சந்தல்
  • படத்தொகுப்பு உதவி - பரமசிவம்

தயாரிப்பு

தொகு

ஆர். சுந்தரம் இயக்கிய இத்திரைப்படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. ஒளிப்பதிவை ஜி. ஆர். நாதனும் படத்தொகுப்பை எல். பாலுவும் மேற்கொண்டனர். தயாரிப்பாளருக்கும், திரைக்கதை எழுத்தாளருக்கும் பாராட்டு கிடைக்கவில்லை. உரையாடல்களை மா. ரா. எழுதியுள்ளார்.

பாடல்கள்

தொகு

ஷியாம்-பிலிப்ஸ் இசையமைத்த இப்படத்திற்கு கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.[4] "ஹாஹா! பூந்தமல்லியில்" என்ற பாடல் இலங்கை இசை வகையைச் சேர்ந்த பைலா இசையில் அமைந்தது. [5]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "உங்க கல்யாணத்தில்"  பி. சுசீலா  
2. "பறக்கும் வண்டாட்டம்"  பி. சுசீலா குழுவினர்  
3. "ஹ ஹா! பூந்தமல்லியிலே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், மனோரமா, சதன்  
4. "பறந்து வா வா"  பி. சுசீலா குழுவினர்  
5. "பணம் வேணும்"  பி. சுசீலா  
6. "நேற்றுவரை விண்ணிலிருந்தாலோ"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா (ஆலாபனை மட்டும்)  

வெளியீடும் வரவேற்பும்

தொகு

கருந்தேள் கண்ணாயிராம் 1972 மே 17 அன்று வெளியிடப்பட்டு, வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Dharap, B. V. (1973). Indian Films. Motion Picture Enterprises. p. 70.
  2. ராம்ஜி, வி. (12 July 2020). "'ஹாய்' ஜெய்சங்கர்... 'மக்கள் கலைஞர்' ஜெய்சங்கர் - பிறந்தநாள் ஸ்பெஷல்!" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 9 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200809203330/https://www.hindutamil.in/news/blogs/564032-hai-jaishankar-birthday.html. 
  3. Rajasekaran, Ilangovan. "Eternal 'Aachi'". Frontline. Archived from the original on 21 October 2020. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.
  4. "Ethirigal Jakkiradhal / Karunthel Kannayiram". AVDigital. Archived from the original on 26 January 2021. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.
  5. Vamanan (5 February 2018). "கலைமாமணி வாமனனின் 'நிழலல்ல நிஜம்' – 113 | 'சுராங்கனி' பாடலால் ரசிகர்களின் உள்ளங்களை சூறையாடிய சிலோன் மனோகர்!". தினமலர். Nellai. Archived from the original on 7 September 2019. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.
  6. ராம்ஜி, வி. (2 September 2022). "ஒரே வருடத்தில் 15 படங்கள்: ஜெயித்துக்காட்டிய ஜெய்சங்கர்!". Kamadenu. Archived from the original on 2 September 2022. பார்க்கப்பட்ட நாள் 7 September 2022.
  7. "முதலாளி! (19)". தினமலர். 7 July 2013. Archived from the original on 26 May 2021. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருந்தேள்_கண்ணாயிரம்&oldid=4083092" இலிருந்து மீள்விக்கப்பட்டது