பொண்ணு மாப்பிள்ளை
எஸ். இராமநாதன் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பொண்ணு மாப்பிள்ளை 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எஸ். ராமநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், காஞ்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பொண்ணு மாப்பிள்ளை | |
---|---|
இயக்கம் | எஸ். ராமநாதன் |
தயாரிப்பு | பி. எஸ். வீரப்பா பி. எஸ். வி. பிக்சர்ஸ் பி. எஸ். வி. ஹரிஹரன் |
இசை | வேதா |
நடிப்பு | ஜெய்சங்கர் காஞ்சனா |
வெளியீடு | செப்டம்பர் 26, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 3961 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு வேதா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன், தஞ்சை வாணன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"எல்லோரும் கைதட்டுங்கள்" | எல். ஆர். ஈஸ்வரி | 04:10 |
"மணமகன் அழகனே" | ஏ. எல். ராகவன் | 3:10 |
"நாளா நாளா பலநாளா" | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 04:20 |
"சிரித்த முகம் சிவந்ததென்ன" | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 04:28 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ponnu Mappilai". Tamil Songs Lyrics. Archived from the original on 26 திசம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 திசம்பர் 2023.