ஒரே வழி

ஒரே வழி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், டி. எஸ். பாலையா, ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒரே வழி
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புவாசுமேனன்
வாசு பிலிம்ஸ்
கதைஜாவர் சீதாராமன்
இசைஆர். கோவர்த்தன்
நடிப்புபிரேம்நசீர்
டி. எஸ். பாலையா
சுப்பைய்யா
சஹஸ்ராணாமம்
முத்துகிருஷ்ணன்
எம். என். ராஜம்
ஸ்ரீரஞ்சனி
தாம்பரம் லலிதா
செல்லம்
சாய் சுப்புலட்சுமி
ஸ்ரீரஞ்சனி
வெளியீடுமார்ச்சு 6, 1959
ஓட்டம்.
நீளம்16398 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரே_வழி&oldid=3720749" இருந்து மீள்விக்கப்பட்டது