ஆளுக்கொரு வீடு

ஆளுக்கொரு வீடு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யன், டி. எஸ். முத்தையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ஆளுக்கொரு வீடு
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புபி. என். பிள்ளை
சுபாஷ் மூவீஸ்
கதைசக்தி கிருஷ்ணசாமி
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசத்யன்
டி. எஸ். முத்தையா
டி. ஆர். ராமச்சந்திரன்
ஜாவர் சீதாராமன்
டி. பாலசுப்பிரமணியம்
எல். விஜயலட்சுமி
மாலதி
தாம்பரம் லலிதா
சீதாலட்சுமி
எஸ். டி. சுப்புலட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 16, 1960
ஓட்டம்.
நீளம்15552 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளுக்கொரு_வீடு&oldid=2124492" இருந்து மீள்விக்கப்பட்டது