மாலதி என்பவர் ஒரு தமிழீழ விடுதலைப் புலி பெண் போராளியும், போரில் கொல்லப்பட்ட முதல் பெண் போராளியும் ஆவார்.

மாலதி என்ற பெயரானது பின்வருபவர்களைக் குறிக்கலாம்

 • மாலதி கிருஷ்ணமூர்த்தி ஹோலா, இந்திய தடகள வீரர்
 • மாலதி டி அல்விஸ், செயற்பாட்டாளர்
 • மாலதி ராவ், இந்திய எழுத்தாளர்
 • மாலதி செந்தூர், இந்திய எழுத்தாளர்
 • மாலதி பசப்பா, இந்திய வடிவழகி
 • மாலதி லட்சுமணன், இந்திய பாடகர்
 • மாலதியோன், ஆர்கனோபாஸ்பேட் பாராசிம்பத்தோமிமடிக்
 • மாலத்தினி, தென்னாப்பிரிக்க பாடகி
 • மாலதி, 1970 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் திரைப்படம்
 • மாலதி தாசி அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் மூத்த ஆன்மீகத் தலைவர்
 • மாஸ்டர் மாலதி, ஒரு ஆர்த்தடாக்ஸ் துறவி
 • மாலதி சவுத்ரி இந்திய குடிமை உரிமைகள் மற்றும் சுதந்திர ஆர்வலர்
 • மாலதி கோஷல் இந்திய ரவீந்திர சங்கீத பாடகி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி&oldid=3934909" இலிருந்து மீள்விக்கப்பட்டது