மாலதி (திரைப்படம்)

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாலதி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மாலதி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புசித்ரா புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுஅக்டோபர் 29, 1970
நீளம்4888 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
சிட் சிட் சிட் எங்கே போவோம் எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
எங்கே என் கிண்ணங்கள் எங்கே
கற்பனஒயோ கை வந்ததோ எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி_(திரைப்படம்)&oldid=3708581" இலிருந்து மீள்விக்கப்பட்டது