கப்பலோட்டிய தமிழன் (திரைப்படம்)

(கப்பலோட்டிய தமிழன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கப்பலோட்டிய தமிழன் இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களுள் ஒருவரான வ. உ. சிதம்பரம் பற்றிய படம். இத்திரைப்படத்திற்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார். சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றன. கதையை ம. பொ. சிவஞானமும், திரைக்கதையை "சித்ரா"கிருஷ்ணசாமியும், வசனத்தை எஸ். டி. சுந்தரமும் எழுதியிருந்தனர். இது பி. ஆர். பந்துலு இயக்கித் தயாரித்த திரைப்படம்.

கப்பலோட்டிய தமிழன்
இயக்கம்பி. ஆர். பந்துலு
கதைம. பொ. சிவஞானம்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சாவித்திரி
ஜெமினி கணேசன்
வெளியீடுநவம்பர் 7, 1961[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர் மற்றும் நடிகைகள்தொகு

விருதுகள்தொகு

  • 1962ல் 9வது சிறந்த தேசிய பட விருதை பெற்றது[2].
  • வரிவிலக்கு பெற்ற முதல் தமிழ் படம்.[3].

பாடல்கள்தொகு

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மகாகவி சுப்பிரமணிய பாரதி எழுதியவையாகும்.[4][5]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 சின்னக் குழந்தைகள் பி. சுசீலா சுப்பிரமணிய பாரதியார் 02:39
2 என்று தணியும் இந்த திருச்சி லோகநாதன் 02:18
3 காற்று வெளியிடை கண்ணம்மா பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா 03:43
4 நெஞ்சில் உறுமுமின்றி சீர்காழி கோவிந்தராஜன் 02:11
5 ஓடி விளையாடு பாப்பா சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி, ரோகிணி 03:41
6 பாருக்குள்ளே நல்ல நாடு சீர்காழி கோவிந்தராஜன் 02:39
7 தண்ணீர் விட்டோம் திருச்சி லோகநாதன் 03:07
8 வந்தே மாதரம் என்போம் சீர்காழி கோவிந்தராஜன் 02:44
9 வெள்ளிப் பனிமலை சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், எல். ஆர். ஈஸ்வரி, ரோகிணி 03:42

மேற்கோள்கள்தொகு

  1. "filmography p8". Web.archive.org. 2011-06-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)
  2. "9th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. pp. 26–27. 2 டிசம்பர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 September 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Government rains on film world tax holiday". 2012-11-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. மார்ச்சு 25, 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Kappalottiya Thamizhan songs". 24 March 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Kappalottiya Thamizhan". spicyonion. 2014-12-03 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு