இந்திய சர்வதேச திரைப்பட விழா

இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) முதன்முதலில் இந்திய அரசின் திரைப்படத்துறையால், இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஆதரவுடன், 1952 ஆம் ஆண்டு சனவரி 24- பிப்ரவரி 1 வரை மும்பையில் நடைபெற்றது.[1][2] அதன் பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் நடந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு 44 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா
தொடக்கப் படம் Kanyaka Talkies
இடம் கோவா, இந்தியா
நிறுவப்பட்டது 1952
வழங்கியது Entertainment Society of Goa
விழாத் தேதி நவம்பர் 20 - நவம்பர் 30, 2013
இணையத் தளம்

மேற்கோள்கள்

தொகு
  1. M. Mohan Mathews (2001). India, Facts & Figures. Sterling Publishers Pvt. Ltd. pp. 134–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-207-2285-9. பார்க்கப்பட்ட நாள் 31 October 2012.
  2. Gulzar; Govind Nihalani; Saibal Chatterjee (2003). Encyclopaedia of Hindi Cinema. Popular Prakashan. pp. 98–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-066-5. பார்க்கப்பட்ட நாள் 31 October 2012.