அந்தரங்கம்

அந்தரங்கம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், தீபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். "ஞாயிறு ஒளி மழையில்" எனும் பாடல் கமல்ஹாசன் திரைத்துறையில் பாடிய முதல் பாடலாகும்.[1][2] இத்திரைப்படம் தெலுங்கில் அந்தலராஜா எனும் பெயரில் வெளியிடப்பட்டது.

அந்தரங்கம்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஎம்.வேணுகோபால்
மாயா ஆர்ட்ஸ்
கதைஏ. எஸ். பிரகாசம்
இசைஜி. தேவராஜன்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். சம்பத்
படத்தொகுப்புஎல். பாலு
வெளியீடுதிசம்பர் 12, 1975
நீளம்3909 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகை சாவித்திரி நடிப்பில் கடைசி வெற்றி படமாக இப்படம் அமைந்தது.[3]

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

ஜி. தேவராஜன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. பாடல் வரிகள் கண்ணதாசன், வாலி மற்றும் நேதாஜி அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

எண். பாடல் பாடகர்கள்
1 "குதிரை குட்டி" கே. ஜே. யேசுதாஸ்
2 "ஞாயிறு ஒளி மழையில்" கமல்ஹாசன்
3 "புது முகமே" கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா
4 "பாடகனை தேடிகொண்டு" பி. மாதுரி

மேற்கோள்கள்தொகு

  1. "உடலில் கதர்ச்சட்டை; உள்ளத்தில் கம்யூனிஸம்; எளிமை சினிமாவின் பிரமாண்டம்... முக்தா சீனிவாசன்!". இந்து தமிழ் (29 மே 2020). பார்த்த நாள் 15 மே 2021.
  2. "தியாகராஜ பாகவதர் முதல் சிம்பு வரை... தமிழ் சினிமா கண்ட புதுமைகள்!". ஆனந்த விகடன் (23 பிப்ரவரி 2017). பார்த்த நாள் 12 செப்டம்பர் 2020.
  3. "சாவித்ரி - 21. கண்ணம்மா!". தினமணி (25 செப்டம்பர் 2015). பார்த்த நாள் 27 செப்டம்பர் 2020.
  4. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ் (22 ஆகஸ்ட் 2019). பார்த்த நாள் 13 சனவரி 2021.
  5. 5.0 5.1 5.2 5.3 "சிரிப்பு தேவதை". தினமணி (15 அக்டோபர் 2015). பார்த்த நாள் 12 செப்டம்பர் 2020.

வெளி இணைப்புகள்தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அந்தரங்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தரங்கம்&oldid=3148440" இருந்து மீள்விக்கப்பட்டது