தலை கொடுத்தான் தம்பி

திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தலை கொடுத்தான் தம்பி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

தலை கொடுத்தான் தம்பி
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புகே. ஆர். ராமசாமி
எஸ். எஸ். ராஜேந்திரன்
மனோகர்
வி. ஆர். ராஜகோபால்
டி. கே. ராமச்சந்திரன்
மாலினி
தாம்பரம் லலிதா
முத்துலட்சுமி
கே. வி. சாந்தி
வெளியீடு07.08.1959
நீளம்17287 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலை_கொடுத்தான்_தம்பி&oldid=3720756" இலிருந்து மீள்விக்கப்பட்டது