மீண்ட சொர்க்கம்
மீண்ட சொர்க்கம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன்,டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மீண்ட சொர்க்கம் | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | டி. ஏ. துரைராஜ் மதுரம் பிக்சர்ஸ் |
கதை | கதை ஸ்ரீதர் |
இசை | டி. சலபதி ராவ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் டி. ஆர். ராமச்சந்திரன் கே. நடராஜன் கே. ஏ. தங்கவேலு சாய்ராம் பத்மினி மனோரமா தாம்பரம் லலிதா |
வெளியீடு | சூலை 29, 1960 |
நீளம் | 17735 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை தொகு
- 'Meenda Sorgam' 1960, ராண்டார் கை, தி இந்து, ஆகஸ்ட் 8, 2015