சங்கிலித்தேவன்

சங்கிலித்தேவன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சங்கிலித்தேவன்
இயக்கம்பி. ஆர். பந்துலு
தயாரிப்புஏ. எல். ஸ்ரீநிவாசன்
ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ்
கதைசக்தி கிருஷ்ணசாமி
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
டி. எஸ். பாலையா
வி. கே. ராமசாமி
டி. கே. ராமச்சந்திரன்
எஸ். ஏ. நடராஜன்
ராஜசுலோச்சனா
பி. எஸ். ஞானம்
புஷ்பவல்லி
சூர்யகலா
வெளியீடுமே 27, 1960
நீளம்15970 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கிலித்தேவன்&oldid=3764963" இருந்து மீள்விக்கப்பட்டது