வஞ்சிக்கோட்டை வாலிபன்

வஞ்சிக்கோட்டை வாலிபன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா, டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

வஞ்சிக்கோட்டை வாலிபன்
இயக்கம்எஸ். எஸ். வாசன்
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
ஜெமினி பிலிம்ஸ்
கதைகே. ஜே. மகாதேவன்
இசைசி. ராமச்சந்திரா
நடிப்புஜெமினி கணேசன்
வைஜெயந்திமாலா
பத்மினி
டி. கே. ராமச்சந்திரன்
எஸ். வி. சுப்பைய்யா
தங்கவேலு
சுந்தரிபாய்
முத்துலட்சுமி
விஜயகுமாரி
தி. க. சண்முகம்
வெளியீடுஏப்ரல் 12, 1958
ஓட்டம்.
நீளம்16940 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. ராண்டார் கை (26 மார்ச் 2011). "Vanjikottai Vaaliban 1958". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/article1573834.ece. பார்த்த நாள்: 28 அக்டோபர் 2016.