திருடர்கள் ஜாக்கிரதை

திருடர்கள் ஜாக்கிரதை1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நரசிம்ம ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

திருடர்கள் ஜாக்கிரதை
இயக்கம்பி. நரசிம்ம ராவ்
தயாரிப்புஜி. கிருஷ்ணமூர்த்தி
(பிரபாவதி பிக்சர்ஸ்)
கதைஆச்சார்யா ஆத்ரேயா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புடி. எஸ். பாலையா
வி. கே. ராமசாமி
டி. கே. ராமச்சந்திரன்
துரைசாமி
ஜி. வரலட்சுமி
கிரிஜா
விநியோகம்சீதா பிலிம்ஸ்
வெளியீடுசூலை 11, 1958
நீளம்16778 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-06-17. பார்க்கப்பட்ட நாள் 2019-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருடர்கள்_ஜாக்கிரதை&oldid=3948916" இலிருந்து மீள்விக்கப்பட்டது