பைரவி (திரைப்படம்)

மா. பாஸ்கர் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பைரவி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தை கலைஞானம் தயாரித்துள்ளார்.[1]

பைரவி
இயக்கம்எம். பாஸ்கர்
தயாரிப்புகலைஞானம்
வள்ளிவேலன் மூவீஸ்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீபிரியா
வெளியீடுசூன் 2, 1978
நீளம்3967 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரவி_(திரைப்படம்)&oldid=3712431" இலிருந்து மீள்விக்கப்பட்டது