அவள் யார்

அவள் யார் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ஜே. மகாதேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

அவள் யார்
சுவரொட்டி
இயக்கம்கே. ஜே. மகாதேவன்
தயாரிப்புகே. ஜே. மகாதேவன்
சுதர்சனம் பிக்சர்ஸ்
கதைகதை கே. ஜே. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பார்த்திபன்
சௌகார் ஜானகி
பண்டரிபாய்
எஸ். வி. ரங்காராவ்
டி. ஆர். ராமச்சந்திரன்
மாலினி
எஸ். வி. சகஸ்ரநாமம்
டி. கே. ராமச்சந்திரன்
என். ஆர். சந்தியா
கே. ஆர். செல்லம்
வெளியீடு30 அக்டோபர் 1959
நீளம்16591 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவள்_யார்&oldid=3021863" இருந்து மீள்விக்கப்பட்டது